ஏழ்மை நட்பு

எழுபது நாட்கள்
ஏழுபலி தூரம்
எழவே தோற்றுபோனேன்
ஏழுநூறு
ஏழ்மரணமும் ஒன்றாய்
எழும்பி எழுத துவங்கியதே
ஏழு நொடியில் - நம் நட்பின்
ஏழ்மையை

எழுதியவர் : பா.பாக்கியலட்சுமி தமிழ் (6-Sep-17, 9:39 pm)
Tanglish : ezhamai natpu
பார்வை : 468

மேலே