நட்புகரு
கலங்கி நீர் நட்பே - என்
விழிகரு கிழித்து
உருவம்பேண்டு நிற்கிறாயே
கருகமுத்தின் உயிரே - என்
கருகிய உள்ளத்தில்
நட்புகரு மீண்டும் - கூடிட
கரம் கோர்க்கமாட்டாயா ??
கலங்கி நீர் நட்பே - என்
விழிகரு கிழித்து
உருவம்பேண்டு நிற்கிறாயே
கருகமுத்தின் உயிரே - என்
கருகிய உள்ளத்தில்
நட்புகரு மீண்டும் - கூடிட
கரம் கோர்க்கமாட்டாயா ??