சுகமான நினைவுகள்

சுகமான நினைவுகள்
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்

அப்பா
கோபத்தில்
அடித்தபோது
உடல் மட்டுமல்ல
உள்ளமும் வலித்தது
அப்போது....

அவன்
அம்மாவின்
அன்பான தடவல்
அண்ணன் அறிவுரை
அக்காவின் பாசம்
தம்பியின் கண்ணீர்

அப்பாவின் அடி
இப்போது அவனுக்கு
வலிக்கவில்லை.!

பூ.. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (9-Sep-17, 12:21 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 122

மேலே