உதிர வலி

அன்பு வலியே - அன்று
காதலிக்கும்போது பாதி
உயிரை நீக்கினாய் - இன்று

நண்பன் மூலம் மீதி
உயிரையும் துடைத்து விட்டாய்

இதய உதிர வலியில்
துடிக்கிறேன் - என்னை
கண்டிடல் மாட்டாயா ??

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (10-Sep-17, 7:14 pm)
பார்வை : 307

மேலே