படித்த பாடம்
நிழலைக் கண்டு பயந்துபோவதும்...,
பொய்யான உறவுகளைக் நம்பி ஏமாந்து போவதும்....,
விடியலை நோக்கி ஊர்ந்து போவதும்...,
தோல்விகளைக் கண்டுஉடைந்து போவதும்.....,
வாடிக்கையாகிவிட்டது.., எனக்கு!!!
போதும் என்று திகைத்தெழுந்து
துணிந்து நிற்குமளவிற்குப் படித்துவிட்டேன் பாடம்.........