ரொட்டி

ரொட்டி
=====================================ருத்ரா

பிசைந்து தானே
செய்யப்படுகிறது என்று
பசியும்
வயிற்றைப்பிசைந்தது?
கிடைத்ததா
ரொட்டி?
_____________________________________________

எழுதியவர் : ருத்ரா (11-Sep-17, 12:58 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : rotti
பார்வை : 56

மேலே