ஒரு தலை ராகம்

உன் மேல் குற்றால அருவியை போல கொட்டுகிறேன் காதலை ,,,
பாகுபலி சிலையை போல
கல் என நிற்காதே !
கேளாத செவிகளில் கேட்டுக்கொள் ,,
கொட்டும் மழை மாறும் ,,
கோடை வெயில் மாறும் ,,
ஜாடையில் முகம் மாறும் ,,
நாம் நம்மை சார்ந்து வாழ்ந்த சமயங்கள் மாறும் ,,,
பொழுதினும் உன்னை விட்டு கொடுக்க மனமில்லை
விட்டு செல்லவும் மனமில்லை ....
கல்லென இருக்கும் உன் இதயம் ஒரு நாள் குளிர்ந்தால் ,,!
வரம் ஒன்று தா எனக்கு ,!
வாழ்கை துணைவி நீயாக ......