வானிலுமா

வான் மேகத்துக்குமா
வந்தது காதல் தோல்வி-
வருந்திக் கண்ணீர்விடுகிறதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Sep-17, 7:38 pm)
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே