என் இன விடியல்

அறியாமை எனும்
இரவின் பேழைக்குள்
உறைந்து கிடக்கும்
என் இன விடியலுக்காக
ஒருமுறை வெடிக்கட்டும் - இப்புவிக்கோளம் ...

கல்லறை எனும்
காற்று வெளியில்
சக்கரம் போல்
சாய்ந்து சுழலும்
இப்புவிக்கோளம்
ஒருமுறை நிமிர்ந்து நிற்கட்டும்
என் இன விடியலுக்காக ......

எழுதியவர் : சிவக்குமார் ஏ (11-Sep-17, 9:50 pm)
சேர்த்தது : சிவகுமார் ஏ
Tanglish : en ina vidiyal
பார்வை : 59

மேலே