காமம்
அண்மையில் இருக்கையில் பேசுவதற்க்கு கஷ்ட பட்டவன் காகிததில் கவிதையாய் காதலை சொன்னான் மறுத்து சென்ற என்னை எப்படியோ காதல் வயப்பட வைத்தவன் அவன் பேச்சிலே வயப்பட்ட நான் அவன் அருகில் காதலை சொல்லச் சென்றால் அவன் பழம் பிடித்து சுளை கடித்து காமம் சொல்லிச் சென்றான்
பழச்சாற்றுடன் நான்.
|||சாமானியன்