காதல் தீ

அன்பே அங்கு எரிவது காட்டுத்தீ அல்ல.

உன் இருவிழியின் கூர்மையும் என் துருப்பிடித்த வன்மையான கல் இதயமும் ஒன்றை ஒண்டு உரசிக்கொண்டு பளிச்சிடும் தீப்பொறியாய்
மூங்கில் காடுகளை சிதைக்கிறது..

நின் சொல் அத்தீயை
எம் முத்தமழை கொண்டு அணைக்க முடியாவிடின்
எம் மற்றமழை கொண்டு அணைப்பது
சகி ❤️

எழுதியவர் : தூயவன் (12-Sep-17, 3:28 pm)
Tanglish : kaadhal thee
பார்வை : 155

மேலே