அவளின் நினைவு

நித்தம் நித்தம் நெஞ்சுக்குள்ள நீ வட்டமிட்டு
போகயிலே..
சத்தம் கேட்டு நான் நோட்டமிட்டு
பாக்கயிலே..
பட்டம் ஒன்னு பறக்குதடி என் காத்து இல்லா
வானத்திலே..
அப் பட்டம் கண்டு உன் விட்டம் தேடி நான்
போகயிலே..
வாழ்க்கை கட்டம் ஒன்னு பாதியாய் கடக்குதடி..

எழுதியவர் : தூயவன் (12-Sep-17, 3:46 pm)
Tanglish : avalin ninaivu
பார்வை : 136

மேலே