மென்மையின் அழகு
மென்மையின் அழகு
மென்மையுடன் வண்டினமே மேனியைத் தழுவுகின்றாய்
இன்னமுதாம் தேன்துளியை இன்பமாகச் சுவைக்கின்றாய்
என்னவென்று சொல்லிடுவேன் எத்திக்கும் உன்னழகை .
மன்னவனும் மயங்கிடுவான் மாதுமாகிப் போனாலே !
சரஸ்வதி பாஸ்கரன் ( நி . மு . 323 )