என் இருதயம்

இருதயமே பொறு அவள் வரும் வரை ...
அவள் வந்த பிறகு அவள் கனம் பொறுப்பாய் எனில் ..
என்னை விட ஒரு பலமானவன் இல்லை என்ற என் ஆணவம் அழிய ....
பலம் பொருந்திய ஒருவனாக நீ உருவெடுப்பாய் ❤️

எழுதியவர் : தூயவன் (12-Sep-17, 4:04 pm)
பார்வை : 125

மேலே