இருதய விழி

உன் கண்களின் காந்தவிசையினால் ஈர்க்கப்பட்ட துருப்பிடித்த இரும்பு விழிகள் தான் நான்..

உன் இதயத்தின் மென்மையினால் தன்மையாய் தூண்டப்பட்ட வன்மையான வறண்ட இதயம் தான் நான்..

எழுதியவர் : தூயவன் (12-Sep-17, 3:15 pm)
Tanglish : iruthaya vayili
பார்வை : 99

மேலே