என்னைக் கொஞ்சம் மிச்சம் வை

என்னைக் கொஞ்சம்
மிச்சம் வை
நாளைக்கும் உனக்கு
நான் வேண்டும் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (13-Sep-17, 7:12 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 170

சிறந்த கவிதைகள்

மேலே