முக்கண் பார்வை

தொலைந்த என் முகவரிகள் தேடி முட்கள் கடந்து
முன்னூறாண்டுகள் அலைகின்றேன்..
என் முகவரிகள் உன் முக்கண் பார்வையின் முகப்பில் மூழ்கிக்கிடப்பதை அறியாமல்..

எழுதியவர் : துயவன் (13-Sep-17, 9:42 am)
பார்வை : 110

மேலே