ரோஜா சருகுகளாக
காதலில் ஒற்றை ரோஜா பூக்களாய்,
கல்யாணத்தில் பூ மாலையாய்,
கல்லறையில் மலர் வளையமாய்,.
அவள் பிரிந்த பின்னரும்,
சருகுகளாக தொடர்கிறாள் என்னை..
காதலில் ஒற்றை ரோஜா பூக்களாய்,
கல்யாணத்தில் பூ மாலையாய்,
கல்லறையில் மலர் வளையமாய்,.
அவள் பிரிந்த பின்னரும்,
சருகுகளாக தொடர்கிறாள் என்னை..