புகைத்தல்

நட்பு எனும் நாலு பேரில் ஆரம்பித்து,
நாளுக்குகொரு பக்கட்டென பற்றவைத்து,
நாட்பதுகளிலேயே நடைபிணமாய் அலைய வைக்கும்

எழுதியவர் : அஹமத் நஸீப் (14-Sep-17, 9:26 pm)
சேர்த்தது : அஹமத் நஸீப்
பார்வை : 89

மேலே