அன்பு

நீங்கள் நேசிப்பவர்களை,
கோபப்பட்டு, வெறுத்து
ஒதுக்கினாலும்,
அவர்களை விட்டு
தூரம் விலகி சென்றாலும்,
அவர்களை நெருங்கி
செல்வீர்களே தவிர
மறந்துவிட முடியாது!!
அதுதான் அன்பின் சக்தி!!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (14-Sep-17, 3:00 pm)
Tanglish : anbu
பார்வை : 348

மேலே