சிந்து அரப்பாத் திராவிடம்

கற்கா லமுதல் கண்டவர் தமிழரே
மற்றும் கன்னட துளுமலை மலபார்
கொல்லம் குடகு கொங்கனி ஆந்திரம்
எல்லைப் பல்லவம் கொங்கனி
சில்லை ஏதும் இலாதென் நாடே!


வெண்பா
ஐந்துபத்தார் தேசத்தில் ஒன்றுத் திராவிடம்
சிந்தரப் பாவிலே உண்டுபார் --- அந்நாடு
இந்தியாவின் சொந்தமில்லை யிப்போது பாக்கிஸ்தான்
இந்நிலைநீ ஏன்மறந்த து

--- ராஜ பழம் நீ (11-Sep-2017)

எழுதியவர் : பழனிராஜன் (15-Sep-17, 11:34 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 202

மேலே