நிரந்தரம் தேடுகிறேன்

என்ன செய்வது?
எனது தேடல் எனது எழுத்தாய் வெளிப்படுகிறது.
நான் அதிகம் கனவு காண்கிறேன் போல் கற்பனையாய் நிரந்தரம் தேடுகிறேன் உலகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டவனாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Sep-17, 11:15 pm)
பார்வை : 1151

மேலே