காதல் தோல்வி

இந்த உலகை விட்டு
செல்கிறேன்
உன் கூட சேர இயலாததால் !
------------------------------------------------------------------------------------
என் உண்மை காதலை
புரிந்து கொள்வாய்
அடுத்த பிறவியில் ஆவது !
------------------------------------------------------------------------------------
வலிகள் ஆயிரம்
தீர்ந்து விடும் சில நாட்களில்
உன் பிரிவு ஒன்று மட்டும் தீராதடி !
------------------------------------------------------------------------------------
என் நினைவுகள் உன்னை மட்டும்
சுத்துதே
பூமி அந்த சூரியனை சுற்றுவது போல !
-----------------------------------------------------------------------------------
மொட்டாய் இருந்தேன்
மலராமலே
வாடி விட்டேன் உன்னை பார்க்க முடியாததால் !
------------------------------------------------------------------------------------
சாதிக்க துடித்த என் இதயம்
துடித்து
சுக்கு நூறாகி போனதே !
------------------------------------------------------------------------------------
நண்பர்கள் கூட
நரகம் ஆனார்கள்
தோல்வியின் விரக்தியில் !
------------------------------------------------------------------------------------
இன்பம் துன்பம் இரண்டும்.
கலந்து வரும் வாழ்க்கையில்
இன்பம் தொலைந்து போனது உன்னால் !
------------------------------------------------------------------------------------
பெற்றவர்கள் எதிர்பார்ப்பு
என் திருமணம்
ஒரு மனம் இருந்து என்ன பயன் !
------------------------------------------------------------------------------------
மீண்டும் பிறவி இருந்தால்
நீ நானாகவும்
நான் நீயாகவும் !
------------------------------------------------------------------------------------

எழுதியவர் : senthilprabhu (18-Sep-17, 8:33 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 358

மேலே