கவிதைத் திருவிழா _ பேனா முனை

ஏனடி பெண்ணே !!
உனக்கு ஒன்று தெரியுமா?
உனக்கு வலிக்கும் என்று
உன் பெயரைக்கூட எழுதுவதில்லை
_நான்.....
என் பேனா முனை குத்திவிடுமோ என்று,....!

எழுதியவர் : ஜதுஷினி (18-Sep-17, 10:03 pm)
பார்வை : 207

மேலே