என் மௌனத்தையும் கேட்டுக்கொண்டிருக்கிறாய்

பேச விரும்பாத
உன்னிடம்தான்
பேசிக்கொண்டிருக்கிறேன்

நீ செவிகளை
மூடிக்கொள்ளவில்லை

என் மௌனமும்
உனக்கு கேட்கும் என்று
எனக்குத் தெரியும் .

--மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (18-Sep-17, 11:26 pm)
பார்வை : 1403

மேலே