அம்மா....!

சிற்பிக்குள் முத்து
போல் சுமந்து
வைரமாய் பெற்றெடுக்கும்
தெய்வம் தான்
"அம்மா....!"

எழுதியவர் : இதயவன் (25-Jul-11, 11:00 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 454

மேலே