இப்படியும் இருக்கிறது

அர வயறு கஞ்சிகிக்கு
கூட வழி இல்லாமல்,
காய்ந்து கொண்டிருக்கும்,
மக்கள் மத்தியில்,

பணமுள்ளவன் வீட்டில்
மிஞ்சியது
குப்பைத்தொட்டியில்..............

எழுதியவர் : Meenakshikannan (25-Jul-11, 12:05 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 335

மேலே