எதையோ தேடுகின்றேன்........
எதையோ
தேடித் தேடி அலைந்தேன்
ஊருக்குள் பேசிக்கொண்டனர்
நான் தொட்டதெல்லாம் வென்றவனென்று
இருந்தும் நான்
இன்னும் எதையோ தேடுகின்றேன்
தேடல் இன்னதென்று புரியாமல்
என் தேவை என்னவென்று புரியாமல்......!!!
எதையோ
தேடித் தேடி அலைந்தேன்
ஊருக்குள் பேசிக்கொண்டனர்
நான் தொட்டதெல்லாம் வென்றவனென்று
இருந்தும் நான்
இன்னும் எதையோ தேடுகின்றேன்
தேடல் இன்னதென்று புரியாமல்
என் தேவை என்னவென்று புரியாமல்......!!!