மாற்றம்அன்றும் இன்றும்

வானவில்லில் தான் எத்தனை
வர்ணம் என்று அதிசயித்து பார்த்தேன்
அன்று...
நீயும் என்னிடம் எத்தனை
வர்ணமாய் மாறினாய்
இன்று...

என்றும்...
பத்மாவதி

எழுதியவர் : பாரதி (20-Sep-17, 12:21 pm)
Tanglish : maatram
பார்வை : 105

மேலே