காதல்

காதல்
உதடுகள் பேசும்
மொழி அல்ல...
உள்ளங்கள் பேசும்
கவிதை...

என்றும்...
பத்மாவதி

எழுதியவர் : பாரதி (20-Sep-17, 12:23 pm)
பார்வை : 90

மேலே