தலை எழுத்து-133

மகன் :- அம்மா ஏம்மா எப்போ பாத்தாலும் அழுவுற எதுக்கெடுத்தாலும் அழுவுற

அம்மா :- வேற என்னாப்பா பண்ணச்சொல்ற என் தல எழுத்த கடவுள் அப்படி எழுதிட்டான்

மகன் :- ஏம்மா நாலாவது படிக்கிற நான் நோட்டுல எழுதுறத அழிக்க ஒரு அழிப்பான் இருக்றப்போ உங்க தலையில கடவுள் எழுதினத அழிக்க ஒரு அழிப்பான் இல்லாமலா இருக்கும்

அம்மா :- •••••••••••••••••••!!!!!!

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (21-Sep-17, 1:18 am)
பார்வை : 193

மேலே