பர மோட்ச்சத்திலே
பார்வைக்கிணங்காதவனை கூவி மெய்ப்பதில் பயனொன்றும் இல்லை...
உணர அவனை நோம்பிட்டு இருப்போம்..
உபாயம் சொல்லாது செல்லமாட்டான்..
இடையறாது எங்கும் இருப்பான்...
பிடித்திருந்தாள் நம்முள் செழிப்பான்..
பின் மோட்ச்சமென்பதெல்லாம்
பச்சை பொய்...
பர மோட்ச்சத்திலே வாழும் நற் பேரு பெற்றோர் நாமெல்லாம்..
-சங்கர் சிவக்குமார் கவிதை தொகுப்பு