சங்கர்சிவகுமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சங்கர்சிவகுமார்
இடம்:  அம்மாபேட்டை
பிறந்த தேதி :  06-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Mar-2015
பார்த்தவர்கள்:  473
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சக மனிதன்

என் படைப்புகள்
சங்கர்சிவகுமார் செய்திகள்
சங்கர்சிவகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2017 7:42 pm

பார்வைக்கிணங்காதவனை கூவி மெய்ப்பதில் பயனொன்றும் இல்லை...
உணர அவனை நோம்பிட்டு இருப்போம்..
உபாயம் சொல்லாது செல்லமாட்டான்..
இடையறாது எங்கும் இருப்பான்...
பிடித்திருந்தாள் நம்முள் செழிப்பான்..
பின் மோட்ச்சமென்பதெல்லாம்
பச்சை பொய்...
பர மோட்ச்சத்திலே வாழும் நற் பேரு பெற்றோர் நாமெல்லாம்..

-சங்கர் சிவக்குமார் கவிதை தொகுப்பு

மேலும்

விடுகதையான வாழ்க்கையில் புதிர்கள் தான் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 10:57 am
சங்கர்சிவகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2017 9:59 am

இவ் வானம் சாகசம் செய்யும்...
உயர் சாத்வீகம் சொல்லும்..
உள மாசறுக்கும்...
துவள்ந்த எண்ணங்களை ஏர் பிடிக்கும்
தன் முகம் சிரிக்கும்..
தாமதமாய் வெளுக்கும்..

சில பொழுதில்
என்னை மூர்ச்சித்து..
உள முதிர்ச்சி செய்யும்..
தொடர் விழுதாய்
என் உள் கனிந்தென்னின் உருவகம் சொல்லும்..

எத்தனை சுகம் தடித்தேன்...மெதுவாய்..
என் மேய்ந்த உயிர் துளிர்த்தேன்
உள்ளக் கனுவாய்..
நன்றிது..நன்றிது..நன்றிதுதென்றும்.

-சங்கர் சிவக்குமார்

மேலும்

புரிகின்ற புதுமைக்குள் புதிர்கள் உருவாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 9:59 am
சங்கர்சிவகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2017 8:54 pm

எவன் தவத்தால்
பிறந்ததிந்த வானம்..
என்று மீத படும்
இதன் சாகச தூரம்...
வீழ்ந்து பிறந்ததா??
இல்லை வீதிக்கொரு துவக்கமா??
விளக்கங்கள் வேண்டும்...
நெஞ்சை நிமிர்த்தும்..
நேசமாய் சிரிக்கும்..
நாற்றிசை விடியும்...
இந் நடுந்திரள் வானம்..

-சங்கர் சிவக்குமார்

மேலும்

வித்தியாசம் . வாழ்த்துகள் . 05-Sep-2017 8:57 pm
சங்கர்சிவகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2017 11:13 pm

பொன் சிறகு புணர்ந்தால்..
இவ் வான் வெட்டுவோமோ என்றஞ்சி..
வாசலில் முடிக்க பெரும் நினைவெய்தினாயோ??
முகம் மறித்தாய்.....
முகம் மறித்து எதிர் திரை பறித்தால்...
உள் புகுந்து உன் உயிர் திரை கிழிப்போம்...

மேலும்

விதிகள் நதிகள் போல வேகமானவை 06-Aug-2017 12:45 am
சங்கர்சிவகுமார் - சங்கர்சிவகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2015 1:22 pm

(இந்த அண்டம் சிதறினும் அஞ்சமாட்டோம்)
பயங்களை எரிப்போம்,
எட்டி உதைப்போம்,
திசை எங்கும் விசிறி அடிப்போம்..

எங்கள் இரத்தங்கள் இன்னும் ஈனபடவில்லை

எங்கள் விரல்களின் தவங்கள் இன்னும் கொச்சை படவில்லை

அது சக்கை,சக்கையாய் இத்திக்கை கிழிக்கும்,

அட சின்ன உலகிது,சிட்ட...
சிட்டாய் தூர கவிழ்க்கும்
(-பயங்களை எரிப்போம்)

கொச்சை வழக்கங்களின் நிச்சய உலகிது..
இதன் சொத்தை
சுகங்களுக்குள் நாங்கள் இல்லை

நாங்கள் இன்று துணிவு பட்டோம்
இனி என்றும் இழிவுக்குள் இடர்படமாட்டோம்

அகண்ட வானே நின்னை போல் எங்கள் குணங்கள் திறக்கப்படட்டும்..

உன் நீடித்த வலிமையால் எம் மனங்களின் ஜிரங்கள்

மேலும்

ஆமா....ஆனா அதுக்காக அத ஏத்துக்க முடியாதுல...இந்த கவித பயத்துக்கு எதிரான கண்ணோட்டத்த கொடுக்க..ட்ரை பண்ணது....நன்றி 21-Jan-2016 9:45 am
அச்சம் என்ற சொல்லில் தான் இதயத்திலிருந்து பிரியும் சுவாசமும் நொடிக்கு நொடி நகர்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2015 1:48 pm
சங்கர்சிவகுமார் - சங்கர்சிவகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2015 8:59 pm

இவ்வுலகு இனிது..
நமக்கெல்லாம் மூத்த இவ் வான் இனிது..
துறந்த காற்றினிது..
இக்காற்றை துரத்தி வாழும் உயிர்கள் இனியன..

உயிரியில்
மனிதர் இனியர்...

மனிதரின் மகத்துவங்கள் இனியன...

இவர் தொட்டு வளர்த்த கவலைகள் இனிது..
இவரை தொட்டு வளர்ந்த நோய்களும் இனியன...

சௌகரியங்கள் இனிது..
சங்கடங்கள் இனிது..
தொல்லைகள் இனிது..
மனித மூளையை கசக்கும் முடிச்சவிழா முரண்பாடுகள் இனிது..

இவற்றை மீறி..

கடவுள் பகை..
இப்பகுத்தறிவு இனிது,
எதுவும் கடவுள்..
இப்பாவனைகள் இனிது..

மனிதர்
தொட்டவை இனிது...
தொடாமல் விட்டவை இனிது..

நேற்றினிது..நேற்றை பிடித்து திரியும் இன்றினிது..
இன்றை விழுங்கும் நா

மேலும்

நன்றிகள் ..அன்பர் சிவா மற்றும் ஜின்னா 21-Nov-2015 12:09 pm
கவிதை இனிது... 21-Nov-2015 8:32 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Nov-2015 12:33 am
சங்கர்சிவகுமார் - சங்கர்சிவகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Oct-2015 8:56 pm

வெண்மை பொருந்திய குளிர் மேகங்களே

காலை பொழுதில் உங்கள் மிளிரும் புண்ணகை ,என் மௌனத்தின் அழகை நீள தொடுத்து கொண்டே போகிறது....

இசைவான காற்று உங்கள் கீற்றை இழுத்து கொண்டே போகிறது

புதிய வரவு மேகங்கள் கசிந்தென்னை மிருகேற்றும்

அந்த குளிர்ந்த காற்றில் என் குருதியின் சூடு சற்று தனிந்தே ஒழுகும்

உமக்கேது வசிப்பிடம்,நீர் சுதந்திர பறவைகள்

உமக்கேது கல்வி சாலை,நீங்கள் புண்ணகையை பொழியும் வெண்ணிற சோலை

இருக்கங்கள் ஆட்கொண்டால்,அதை நீராய் உமிழ்ந்து தள்ளும் வரம் உங்களுக்கு

செம்மறி ஆட்டு கூட்டமாய் உறவுகள்,அதோடு ஓடி விளையாடும் தருணங்கள் பல்கோடி

நாங்கள் தொடவொண்ணா உயரம் நீங்கள்,

உங்கள் இன்

மேலும்

நன்றிகள் .. 31-Oct-2015 2:23 pm
நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Oct-2015 10:47 pm
சங்கர்சிவகுமார் - சங்கர்சிவகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2015 12:35 pm

கலக பட நெஞ்சுல சரக்கு தீந்து போச்சு...

வசை தர இனி எந்த மூகாந்திரமும் இல்லனு நஞ்சு வடிஞ்சுருச்சு

சோக கூட்ட பிச்சு எறிஞ்சேன்

அதுல கட்டு கட்டா பயமிருக்கு,
கூட்டம் கூட்டமா பாவமிருக்கு..

சந்தன குச்சியால வீடொன்னு கட்டுன..

அதுல இடையில்லா வாடைக்கென்றும் பஞ்சமில்லே..

வாசலுள்ள வண்ண கோலமொன்னு பூத்திருச்சு..

நல்லதெல்லாம் வந்து வாச்சுருச்சு..

இப்படியெல்லாம்
சந்தோச தீனிய நிறைக்காத..நெஞ்சு கரிக்குதுன்னே..

நேச மிகுதியால கர்பணை கூத்து அத காதுல வாங்கல

உசுரோட கனவு.....
கானல் நீருன்னு திரும்பி போனாங்க நிறைய பேரு..

நெஞ்சு கேக்காம அத நெருங்கி போனேன்

ஆத்தாடி அதுல வான குவியல் தெ

மேலும்

நன்றி தோழரே...எழுத்து பிழை கொஞ்சம் அதிகம் தான்...முயற்ச்சிக்கிறேன் 06-Sep-2015 9:15 pm
நல்ல படைப்பு... கொஞ்சம் எழுத்து பிழையை சரி செய்தால் இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Sep-2015 12:35 am
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Sep-2015 12:19 am
சங்கர்சிவகுமார் - சங்கர்சிவகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2015 6:24 pm

மகா கவியின் மானுட பிரசங்கம்,

மட்ட மனிதரை தேற்ற பிறந்த பிரசங்கம்...

சுதந்திரத்தில் வாசம் செய்ய,
கற்று தர
உதித்த பிரசங்கம்...

இவன் அருளால் தான் வானம் எட்டி பார்த்தேன்....

மாயையின் புரடி தட்டி பார்த்தேன்...

மேல் வாழ்க்கை வாழ வரம் பெற்றதும் இவனால் தான்...

நிஜத்தின் சாயலாம் பாரதி, நிரந்தரம் சொல்லி தந்தான்...

முடங்கி கிடந்த மானை துள்ளி எழும்ப செய்தான்....

மோகத்தின் முகமூடி கிழித்து,
அதன் நெஞ்சை மூர்கமாய் முட்ட
வித்திட்ட மேதாவி,

என்றும் என்னுல் அக்கினி குஞ்சாய்....

மேலும்

நன்றிகள் நட்பே... 18-Mar-2015 7:30 pm
வாழ்த்துக்கள். 18-Mar-2015 5:04 pm
நன்றிகள் தொலர்கலெஅ( ராஜன் & சரவணா ) 17-Mar-2015 10:53 pm
தலைப்பிலேயே தெரிகிறது ஒரு அக்கினி குஞ்சின் சாயல்! தொடருங்கள் தோழரே ! 17-Mar-2015 10:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

user photo

raj

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ரூபினி

ரூபினி

klang,மலேசியா
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (16)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
agan

agan

Puthucherry
T. Joseph Julius

T. Joseph Julius

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (16)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஞானசேகர்

ஞானசேகர்

தர்மபுரி
மேலே