ஞானசேகர் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : ஞானசேகர் |
இடம் | : தர்மபுரி |
பிறந்த தேதி | : 10-May-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 197 |
புள்ளி | : 5 |
ஏற்றங்கள் ஒங்க!
ஏமாற்றம் நீங்க!
மாற்றம் வர !
நம் நாடு புதிய, தோற்றம் பெற!
பாடுபடுவதே என் நோக்கம்........
பெட்ரோல் பங்க் அருகில் பள்ளிக்கூடங்கள் -முக்கியமாக மழலையர்கள் பள்ளிகள், இருக்கத் தடை விதித்துள்ளது, மேலும் பாதுகாப்பு விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும், என்றும் கட்டாயப்படுத்தும் அரசு, TASMAC மட்டும் பள்ளிக்கூடங்கள் அருகே இருக்க எப்படி அனுமதி வழங்கலாம்?
வெளிச்சம் தருவாய் என்று
உன்னை நம்பி
கருவறையில் இருந்தேன்...
ஆனால் நீ
கருவறையை கல்லறையாக்கி விட்டாய்...
packing ஸ்லிப் இல்லாமல் விற்க்கபடுகிறாள்...
பெண்ணொருத்தி இங்கே...
""""""மணப்பெண்ணாய்"""""
சென்றேன் ஒகேனக்கலுக்கு குளிப்பதற்காக ! கண்டேன் , என்னை போன்ற மாணவர்கள் குளிப்பதையல்ல! மதிகெட்ட மாணவர்கள் மதுவினை குடிப்பதை !!!!
மனம் கரைந்துவிட்டது ,,,,
தினம் ஒரு காட்சியை பார்த்து கருத்து தெரிவிக்கும் எனக்கு , கருத்து தெரிவிக்கும் எண்ணமே மறைந்துவிட்டது,,, காரணம் என்னவென்றால், என் முன்னோடியான அப்துல்கலாமின் கூற்றை நிறைவு செய்வார்கள் என்று நான் எண்ணிய மாணவர் சமுதாயம் மதுவிற்கு அடிமையாகிவிட்டது .....
ஒழிப்போம் மதுவை !!!
அளிப்போம் கல்வியை !!!

(டாஸ்மாக்)
தமிழ் நாட்டுல,
4042 நூலகங்கள் இருக்கு,6824 டாஸ்மாக் இருக்கு, நான் படிக்கவா?குடிக்கவா?
10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்!
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
காய்ச்சி விற்றால் கள்ள்சாராயம்!
அரசே விற்றால் நல்ல சாராயமா..!
இந்த வருஷம் இவ்வளவு பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.
இந்த வருஷம் இவ்வளவு வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருஷம் இவ்வளவு சாராயம் விக்கனும்னு தீர்மானம் அது தமிழ் நாடு...
குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்..
போதைல வண்டி ஒட்டுனா போலீஸ்க்கு வருமானம்..
அடிபட்டா ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்..
குடிக்கிற உங்களுக்கு அ
- இன்றையை கண்ணேட்டம் -
(டாஸ்மாக்)
தமிழ் நாட்டுல,
4042 நூலகங்கள் இருக்கு,6824 டாஸ்மாக் இருக்கு, நான் படிக்கவா?குடிக்கவா?
10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்!
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
காய்ச்சி விற்றால் கள்ள்சாராயம்!
அரசே விற்றால் நல்ல சாராயமா..!
இந்த வருஷம் இவ்வளவு பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.
இந்த வருஷம் இவ்வளவு வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருஷம் இவ்வளவு சாராயம் விக்கனும்னு தீர்மானம் அது தமிழ் நாடு...
குடிச்சா அர (...)
சாதாரண மக்களை குடி பழக்கத்திற்கு ஆளாக்கி, அவர்கள் வாழ்கையை மறைமுகமாக சிதைக்கும் இந்த டாஸ்மாக் என்கிற மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
போக்குவரத்து காவலர்..என்ன தெனாவெட்டு உனக்கு
சிக்னலை கூட கவனிக்காமல்
செல்கிறாய்...
வாகன ஓட்டி.... விடுங்க சார் அதன் நா உங்கள கவனிக்கிறேன்ல...
கண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விளக்குகள்.!
தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் ஒளி உமிழும் இருமுனையம் (Light emitting diode) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக ஒளி உமிழும் இருமுனையம் (Light emitting diode) எ (...)
நண்பர்கள் (4)

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

சங்கர்சிவகுமார்
அம்மாபேட்டை

யாழ்மொழி
சென்னை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (4)

யாழ்மொழி
சென்னை

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (4)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை