போக்குவரத்து

போக்குவரத்து காவலர்..என்ன தெனாவெட்டு உனக்கு
சிக்னலை கூட கவனிக்காமல்
செல்கிறாய்...
வாகன ஓட்டி.... விடுங்க சார் அதன் நா உங்கள கவனிக்கிறேன்ல...

எழுதியவர் : அருண்குமார் செ (2-Dec-14, 11:16 am)
Tanglish : pokkuvaraththu
பார்வை : 2695

மேலே