நடுந்திரள் வானம்
எவன் தவத்தால்
பிறந்ததிந்த வானம்..
என்று மீத படும்
இதன் சாகச தூரம்...
வீழ்ந்து பிறந்ததா??
இல்லை வீதிக்கொரு துவக்கமா??
விளக்கங்கள் வேண்டும்...
நெஞ்சை நிமிர்த்தும்..
நேசமாய் சிரிக்கும்..
நாற்றிசை விடியும்...
இந் நடுந்திரள் வானம்..
-சங்கர் சிவக்குமார்