இசை

யாழினை பிரிந்த
நரம்பு ஒன்று
இடம் மாறி தன்
இதயத்தை இரண்டாக
கிழித்த நேரத்தில்
இதயம் போடும்
மெட்டிற்க்கும்
அதில்
இணைய முடியாமல்
மனம் படும் பாட்டிற்க்கும்
இவ்வுலகில் இசையமைக்க
யாரேனும் உன்டோ!
யாழினை பிரிந்த
நரம்பு ஒன்று
இடம் மாறி தன்
இதயத்தை இரண்டாக
கிழித்த நேரத்தில்
இதயம் போடும்
மெட்டிற்க்கும்
அதில்
இணைய முடியாமல்
மனம் படும் பாட்டிற்க்கும்
இவ்வுலகில் இசையமைக்க
யாரேனும் உன்டோ!