சரஸ்வதி பூஜை
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்...
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு
பாவலர் உள்ளத் திருப்பாள் !
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் ரோறிவால்;
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்...
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு
பாவலர் உள்ளத் திருப்பாள் !
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் ரோறிவால்;