பிழை

காற்றின் விசையில்
பூக்களை தூவுவதும்
கிளையென தலையில் விழுவதும்
மரத்தின் பிழையோ
காற்றின் பிழையோ அன்று

எழுதியவர் : ஜெகதீஷ் (22-Sep-17, 8:55 am)
Tanglish : pizhai
பார்வை : 587

மேலே