மனம்-அலை- பெண்

மனதின் களைப்பாற்ற வந்தேன் உன்னிடம் ...
கொஞ்சி விளையாடும் உன் அலைகள் ...
என் காலில் தொட்டு ...
என் மனதின் களைப்புடன் என் மனதையும் ..
எடுத்து சென்று விட்டாயே என்னவளை போல ...
பெண்ணே கடற்கரை ஓரம் வந்து உன் காலை நனைத்து விட்டு போ ...
அப்போதாவது உன் கால்களில் முத்தமிட்ட சந்தோஷத்தில் கடல் அலைகள் ஓயட்டும் ...