என் கண்களும் ஏழை ஆனது

உன்னை நினைத்து
என் கண்களும் ஏழை ஆனது
கண்ணீர் என்னும் செல்வம் இழந்து ,
நீ சென்றது தெரியாது
உனக்காக துடிக்கும் இதயம்-
அதற்காக வருந்தும் உள்ளம் ,
என்றுமே உன் வருகைக்காகத்தான்

எழுதியவர் : கஸ்டன், இலங்கை (23-Sep-17, 1:11 pm)
பார்வை : 90

மேலே