இதய இடுக்கில் நீ இருப்பதால்
என் சொந்தம் பந்தம்
எல்லாம் விட்டு பின்னால் வந்தேனே
இந்நாள் அந்த நாளை எண்ணி
கண்ணீர் விட்டேனே....
தேயும் அந்த நிலவைப் போல
நானும் உன்னிலே மறைந்தேனே
தேவைதானா இந்த வாழ்க்கை என்று
சுயமாக என்னைக்கொலை செய்கிறேன்...
முடியவில்லை...
இதய இடுக்கில் நீ இருப்பதால்...