துயில் கொள்ளுமோ

கண் மூடி தூக்கம் நான் கொள்கிறேன்
கண்ணோரம் கண்ணீர் துளிகள்
தலையணை தோறும் அவள் ஞாபகம்,
என் முடிவு அவள் காலடியில்
துயில் கொள்ளுமோ

எழுதியவர் : கஸ்டன், இலங்கை (23-Sep-17, 1:19 pm)
Tanglish : thuyil kollumo
பார்வை : 87

மேலே