தினம் தினம்
விண்ணுக்கு 1000 விண்மீன்கல் என்னும்
கண்கள் உள்ளது - இருந்தும்
அழகுக்கு நிலவு ஒன்றே அடையாளம்...
என் வாழ்வில் 1000 பெண்கள் கடந்தும்
என் வெளிச்சம்
பெண்ணே நீ மட்டும்தான்
தந்த காதலைப் பிடுங்கி
விழி அற்ற குருடனாய்
வாழ்வை இருலச்செய்து விட்டாய் - இருப்பின்
நீ என்னை ஏமாற்றாமல்
எப்படியாவது வந்துவிடுவாய்
என்ற அளவற்ற நம்பிக்கையோடே
ஏமாந்துகொண்டிருக்கிறேன்
தினம் தினம்.......