பூத்த காதலைக் கசக்குவது முறையா

காற்றும் என்னைக்
கேள்வி கேட்கிறது....
சுவாசிப்பது என்னை
நேசிப்பது அவளையா என்று ....

இறப்பதென பூத்து
தேன் தர மறுப்பதில்லை பூ....
சிலர் வெறுக்கிறார்கள் என்று
பூத்த காதலைக் கசக்குவது முறையா?

எழுதியவர் : கஸ்டன், இலங்கை (23-Sep-17, 1:09 pm)
பார்வை : 84

மேலே