என்னைப் பிரசவித்த தாய்
கோடி உறவுகள் சூழ்ந்திருந்தாலும்
நீ மௌனிக்கையில் நான் அனாதைதான் .
காரணம் என் உலகில்
நீ மட்டுமே
என்னைப் பிரசவித்த தாய் ....
கோடி உறவுகள் சூழ்ந்திருந்தாலும்
நீ மௌனிக்கையில் நான் அனாதைதான் .
காரணம் என் உலகில்
நீ மட்டுமே
என்னைப் பிரசவித்த தாய் ....