ஒருவனது மரணத்தில்

ஒருவனது மரணத்தில்.....
இத்தனை குதூகலமா..?
பாடைக்கு முன்னால்.....
குத்தாட்டமும் ......
பட்டாசுகளும்.........!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-Sep-17, 12:26 pm)
பார்வை : 73

மேலே