அம்மா

நம் உயிர் உருவாக
அவள் உடம்பில் இடம் கொடுத்தவள்..
நாம் உயிர் வாழ அவள்
உடம்பில் ஓடும் இரத்தத்தை உணவாக்கியவள்..!
#அம்மா

எழுதியவர் : சேக் உதுமான் (24-Sep-17, 9:34 pm)
Tanglish : amma
பார்வை : 607

மேலே