தாய் போல் ஆகுமா

உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
தாயே உந்தன் அன்பிற்கு
இணையாகுமா...!!!
பத்து திங்கள் கருவறையில்
எனை நீயும் சுமந்தாய்...!!!!
கண் இமைக்குள்
உனை வைத்து ஆயுளுக்கும்
நான் சுமப்பேன்...!!!
என்னை நீ பெறவில்லை தாயே
வரம் இல்லாமல் உன்னை நான் பெற்றிருக்கிறேன் எந்தன் மகளாக...!!!
உயிர் தந்தவளே
உனக்கொரு துயர் என்றால்
என் ஜீவன் தந்தேனும்
உனை நானும் மீட்பேன்...!!!
💐🌹💐🌹சம்சு🌹💐🌹💐