அன்பில் ஊறும் கிணறு

புரிந்துகொள்வதொன்றும்
அவ்வளவு கஷ்டமில்லை

கொஞ்சம்
தன்னை இழந்து
எனக்குள் இறங்கவேண்டும்

நான்
அன்பில் ஊறும்
கிணறு !

--மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (25-Sep-17, 7:53 pm)
பார்வை : 205

மேலே